அற்புதசீலியை வெற்றி பெறச் செய்யுங்கள்

இலங்கை விடத்தல் தீவைச் சேர்ந்த அற்புதசீலி எனும் தொழில் முயற்சியாளர் ygro NGO மூலம் Lydia award க்கு போட்டி இடுகிறார். அவர் வெற்றி பெற்றால் 2000 டொலர் வெகுமதியாக கிடைக்கும். தயவு செய்து இந்த இணைப்பை கிளிக் செய்து சிவப்பு கலரிலள்ள ஆங்கில வசனம் vote for the 2021 Lydya award recipient ஐ கிளிக் செய்து அற்புதசீலியை வெற்றி பெறச் செய்யுங்கள்

இதனால் நம்சமூகத்தில் ஒரு குடும்பம் நிலையானவிபரங்களை இணைப்பைச் சொடுக்கி பாருங்கள். வாசிக்க இயலவில்லை நேரம் போதவில்லை என்றால் விடயச் சுருக்கம் இதுதான். பெண்கள் முன்னிலை வகிக்கும் போட்டியில் மன்னாரைச் சேர்ந்த அற்புதசீலி இரண்டாம் இடத்தில் நிற்கிறார். அவர் முதலிடத்திற்கு வரச் செய்தால் அவரது வலைத் தொழிலுக்கு பெறுமதியான பணத்தொகையைப் பெறுவார்.- வெற்றிச்செல்வி

Leave a Reply

Your email address will not be published.